மும்பை மருத்துவமனை அனுப்புவதற்கு பதில் ஜாமீன் வழங்குங்கள்..... மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி உருக்கம்.... நமது நிருபர் மே 23, 2021 ஸ்டான் சுவாமி இரு காதுகளிலும் தீவிர செவித்திறன் இழப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது உடல், கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.....